மின்னணு 🗳வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் 50 சதவீதத்தை கணக்கிட வேண்டும் என்பதை 🏛நீதிமன்றத்தில் வலியுறுத்த நேற்று 🏛டெல்லி சென்றார் ஆந்திர முதல்வர் 💺சந்திரபாபு நாயுடு. ஆனால் அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை😟. இந்நிலையில் அவர் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 🏡வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து👀 பேசினார். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் பேசியதாக கூறப்படுகிறது😐. இந்த சந்திப்பின் போது, தேர்தலுக்கு பின்பு உருவாக்கப்பட வேண்டிய 🤝கூட்டணி பற்றி இருவரும் விவாதித்ததாக🗣 தெரிகிறது. மேலும் 💺சந்திரசேகர ராவ் மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருவதை பற்றியும் அவர்கள் ஆலோசனை🤔 நடத்தினார்கள். அதன் பிறகு 💺சந்திரபாபு நாயுடு திரிணாமுல் காங்கிரஸ் 👥வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்🎙 செய்ய மேற்கு வங்க மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЯெро▓்ро▓ிропிро▓் ро░ாроХுро▓் роХாрои்родிропை роЪрои்родிрод்родாро░் ЁЯТ║роЪрои்родிро░рокாрокு роиாропுроЯுЁЯСН
ЁЯПЫроЯெро▓்ро▓ிропிро▓் ро░ாроХுро▓் роХாрои்родிропை роЪрои்родிрод்родாро░் ЁЯТ║роЪрои்родிро░рокாрокு роиாропுроЯுЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment