தமிழகத்தில் 🏫கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 💸கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கபடுவதாக தொடர்ந்து பல ஆண்டுகளாக 🗣குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த விஜயகுமார், 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல 📜மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் "தமிழகத்தில் பெரும்பாலான 🏛கல்லூரிகளில் விதிகளுக்கு உட்பட்டு 💸கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. விண்ணப்ப மற்றும் கல்விக்கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் 🏫கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என 🎙தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ⚖நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படியும், 🏫கல்லூரிகள் தமிழக அரசு விதித்துள்ள 📜விதிமுறையின்படியும் விண்ணப்ப மற்றும் கல்விக்கட்டணங்களை 💸வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது" என்று ✍🏻உத்தரவு பிறப்பித்தனர்.
கூடுதல் 💸கட்டணம் வசூலிக்கக் கூடாது - 🏫கல்லூரிகளுக்கு 🏛நீதிமன்றம் ✍🏻உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment