பரபரப்பான அரசியல் 🙄சூழலில் ஆந்திர 💺முதல்வர் - துரைமுருகன் 👀சந்திப்பு - Agnipuratchi

பரபரப்பான அரசியல் 🙄சூழலில் ஆந்திர 💺முதல்வர் - துரைமுருகன் 👀சந்திப்பு

Share This

திமுக 💺பொருளாளர் துரைமுருகன் தனது மனைவி மற்றும் மகன் கதிர் ஆனந்துடன் இன்று ஆந்திராவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு 🕍கோவில் வழிப்பாட்டிற்காக சென்றதாக 🗣கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், ஆந்திர 💺முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று 👀சந்தித்து பேசியுள்ளார். அமராவதி தலைமை 🏛செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து ✍🏼செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் 🗣கூறுகையில் "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆந்திராவுக்கு சென்றதால், தனிப்பட்ட முறையில் அவரை 🙏🏽மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது வழக்கமான ஒன்று தான். ஆந்திர 💺முதல்வருடன் நெருங்கிய நட்பு உள்ளது. எனவே இது அரசியல் ரீதியான 👀சந்திப்பு இல்லை" என்று அவர் 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages