கார்த்தி சிதம்பரத்தின் 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் ஏற்க 🙅‍♂மறுப்பு - Agnipuratchi

கார்த்தி சிதம்பரத்தின் 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் ஏற்க 🙅‍♂மறுப்பு

Share This

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் 10 🎙கோடி ரூபாயை 🏛நீதிமன்ற ✍🏼பதிவாளர் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் ✈வெளிநாடு சென்றுவர 🏛உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதே நிபந்தனைகளின் அடிப்படையில், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் சென்று வர கடந்த 7ம் 📆தேதி 🏛உச்சநீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், நிபந்தனை வைப்புத்தொகையாக செலுத்தப்பட்ட 10 💰கோடி ரூபாயை விடுவிக்குமாறு கார்த்தி சிதம்பரம் அளித்த 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் ஏற்க 🙅‍♂மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages