🏛தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 🗳வாக்குச்சாவடிகள் குறித்த விவரம் வெளியானது📜 - Agnipuratchi

🏛தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 🗳வாக்குச்சாவடிகள் குறித்த விவரம் வெளியானது📜

Share This

🏛தமிழகத்தில் வரும் 📆19ம் தேதி 👆மறுவாக்குப்பதிவு நடைபெறும் 🗳13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது🎉. இதற்கிடையே, 🏛புதுச்சேரி 🏛நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 📆12ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும்😯 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 🏛தமிழகத்தில் வாக்குச்சாவடி குறித்த விவரங்கள் அடங்கிய 📜பட்டியல் இதோ👇

🔰திருவள்ளூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 195ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 
🔰 ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 
🔰 தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட 67, 197 ஆகிய 2 வாக்குச்சாடிகளில் மறுவாக்குப்பதிவு 
🔰 தருமபுரி: 181, 182, 192, 193, 194, 195, 196, 197 ஆகிய 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு 
🔰கடலூர்: பண்ரூட்டி அருகே திருவதிகை நகராட்சி பள்ளியில் 210-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages