நிரவ் மோடியின் ஜாமின் 📜மனு மீண்டும் நிராகரிப்பு🚫 - Agnipuratchi

நிரவ் மோடியின் ஜாமின் 📜மனு மீண்டும் நிராகரிப்பு🚫

Share This

மும்பையை சேர்ந்த 💎வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர், 👤மெஹுல் சோக்சி இருவரும், 🏦பஞ்சாப் நேஷனல் வங்கியில் 💰13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், ✈வெளிநாடு தப்பினர். இந்நிலையில், ✈பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி, சமீபத்தில் கைது⛓ செய்யப்பட்டார். அவரை 🇮🇳இந்தியா கொண்டு வரும் முயற்சியில், 🤵அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நிரவ் மோடி மீதான நாடு கடத்தும் வழக்கு, 🏛லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருமுறை அவரது 📜ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட🚫 நிலையில், 3வது முறையாக ஜாமின் கேட்டு அவர் ✍விண்ணப்பித்திருந்தார்😯. இந்நிலையில் தற்போதும் நிரவ்வின் ஜாமின் 📜மனுவை லண்டன் 🏛நீதிமன்றம் நிராகரித்துள்ளது🚫.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages