மதுரை ✈விமான நிலையத்தில் 🏛தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி 📰செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 🏢அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா⁉ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்🎙, "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது😳" என்று கூறினார். இதனை தொடர்ந்து, 🗳தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக🙄 பேசும் அரசியல் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா⁉ என்ற கேள்விக்கு, "தேர்தல் நேரத்தில் நடைபெறும் பிரச்சாரத்தின்🎙 போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசினால் 🏢தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்😯. தேர்தல் 🤵அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. 🗳தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது🚫" என்று பதிலளித்தார்🗣.
அதனையடுத்து, "🚰குடிநீர் பிரச்சனையை தீர்க்க 👆தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் ⚠முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட 🤵அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் 💺ஆட்சியர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க ⚖உத்தரவிடப்பட்டுள்ளது, 🚰குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான 💸நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது👍" என்றும் தெரிவித்தார்🔈.
Home
அண்மை செய்திகள்
பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும்😨 விதமாக பேசுவது🗣 குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும்😨 விதமாக பேசுவது🗣 குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment