சென்னை பட்டினபாக்கத்தில் அதிகாலையில் பயங்கர 🔥தீ விபத்து😱 - Agnipuratchi

சென்னை பட்டினபாக்கத்தில் அதிகாலையில் பயங்கர 🔥தீ விபத்து😱

Share This

சென்னை பட்டினபாக்கத்தில் 🌊கடற்கரை பகுதியை ஒட்டியுள்ளது டுமின் குப்பம்😯. இங்கு பல்வேறு 🏢அடுக்குமாடி குடியிருப்புகளும், ⛺குடிசை பகுதிகளும் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலையில் குடிசை வீடுகள் இருக்கும் பகுதியில் திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டது😳. இந்த 🔥தீ விபத்து அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வெடித்து சிதறியதால் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்😱. இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன😟. பொருட்கள் அதிகளவில் சேதமாகியுள்ளது. பெரும்பாலான 👥மக்கள் தீ விபத்தின் போது வீடுகளில் இல்லை🚫. கோடை 🌞வெப்பத்தின் காரணமாக பெரும்பாலான இப்பகுதி மக்கள் 🌊மெரினா கடற்கரையில் தூங்குவதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது😌. இதனிடையே 🔥தீ விபத்து தகவலறிந்து வந்த 🚒தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த டிரான்ஸ்பார்மர் ஏற்கனவே பிரச்சினைக்குரியதாக😐 இருந்ததாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதன் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை🙄 என்று குற்றம் சாட்டியுள்ளனர்😡 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages