இலங்கை 💣குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னையில் மூவர் ⛓கைது ❗ - Agnipuratchi

இலங்கை 💣குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னையில் மூவர் ⛓கைது ❗

Share This

🇮🇳இந்தியாவில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த 👤தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை விடுத்த ⚠எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 🏛மாநிலங்களில் 👮‍♂பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் தேசிய 🔍புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்பைடையில் பூந்தமல்லியில் உள்ள 🏬அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த மூவரிடம் 🗣விசாரணை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த 🗣விசாரணையில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய 📜ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இந்த 👥மூவரையும் தேசிய புலனாய்வு பிரிவினர் ⛓கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages