பி.இ. படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேரTANCET, AUCET என்ற 2⃣ வகையான நுழைவுத்தேர்வுகளை ✍🏼எழுதவேண்டியிருந்தது. இந்த 2⃣ தேர்வுகள் இருப்பதால் மாணவர்களிடையே 🙄குழப்பமும் நீடித்து வந்தது. இந்நிலையில், முதுகலை பொறியியல் படிப்பில் 👥மாணவர்கள் சேர வேண்டுமென்றால், ஒரே ஒரு பொது தேர்வு ✍🏼எழுதினால் போதுமானது என்று உயர்கல்வித்துறை இன்று 📣அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா 🏫பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Home
அண்மை செய்திகள்
எம்.இ., எம்.டெக்., 🏫படிப்புகளில் சேர ஒரே 📋நுழைவுத்தேர்வு - உயர்கல்வித்துறை 📣அறிவிப்பு
எம்.இ., எம்.டெக்., 🏫படிப்புகளில் சேர ஒரே 📋நுழைவுத்தேர்வு - உயர்கல்வித்துறை 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment