ЁЯПЫроородுро░ைропிро▓் роОродிро░் роОродிро░ே рооோродро╡ிро░ுрои்род ЁЯЪЖрокெро░ிроп ро░ропிро▓் ро╡ிрокрод்родு родро╡ிро░்рок்рокுЁЯЪл - Agnipuratchi

ЁЯПЫроородுро░ைропிро▓் роОродிро░் роОродிро░ே рооோродро╡ிро░ுрои்род ЁЯЪЖрокெро░ிроп ро░ропிро▓் ро╡ிрокрод்родு родро╡ிро░்рок்рокுЁЯЪл

Share This

நேற்று மாலை 🚦சிக்னல் கோளாறு காரணமாக 🏛மதுரை- 🏛செங்கோட்டை 🚆ரயிலும், 🏛செங்கோட்டை-🏛மதுரை ரயிலும் திருமங்கலம் அருகே ஒரே 🛤தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்து கொண்டிருந்தன😯. இதை அறிந்த 🚆ரயில்வே 🤵அதிகாரிகள் ரயில் ஓட்டுனருக்கு 📲வாக்கி டாக்கி மூலம் தகவல்🗣 கொடுத்ததன் பெயரில், 🚆இரு ரயில்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன🚫. இதனால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டன😌. பயணிகள்👥 உயிர் தப்பினர்😐. இதையடுத்து உடனடியாக 🚦சிக்னல் சரிசெய்யப்பட்டது👍. இதன் காரணமாக இரு ரயில்களும் தாமதமாக சென்றன😳 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages