🏛தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான ☔மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. வெப்பச் சலனம்🌞 காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி 🏛மாவட்டங்களில் அடுத்த 📆2 நாட்களுக்கு இடியுடன் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு இருப்பதாக😯 தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசும்😳 என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ⌚24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 🏛சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் கங்கவல்லியில் தலா 5 சென்டிமீட்டரும், 🏛திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் லக்கூர், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட இடங்களில் 3 சென்டி மீட்டரும் ☔மழை பதிவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
தமிழகத்தில் மிதமான ☔மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்-வானிலை மையம்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment