சென்னை மீனம்பாக்கம் ✈விமான நிலையம் எதிரே தனியார் ⛽பெட்ரோல் பங்க்'கில் உள்ளே உள்ள வளாகத்தில் அமைந்துள்ள 🏬சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை ⌚7 மணி அளவில் 🔌மின்கசிவு காரணமாக தீவிபத்து🔥 ஏற்பட்டது😳. ஊழியர்கள்👥 அளித்த தகவலின் பெயரில் 🚒தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதனையடுத்து 👮தீயணைப்பு வீரர்கள் ⌚1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்👍. இதனால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது😌. இந்த 🔥தீவிபத்தில் 🏬சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பல 💸லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து🔥 சாம்பலாகின😟. இதுதொடர்பாக ⛰பரங்கிமலை 👮காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
🏛சென்னை அருகே 🏬சூப்பர் மார்க்கெட்டில் 🔥தீ விபத்து😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment