🏛டெல்லி அவுரங்கசீப் லேன் 🗳வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குப்பதிவு👆 - Agnipuratchi

🏛டெல்லி அவுரங்கசீப் லேன் 🗳வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குப்பதிவு👆

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் 🏛டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் 👨ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார். அதன்பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 ராகுல் காந்தி, "💸பண மதிப்பிழப்பு, 🌾விவசாயிகள் பிரச்சனை, 💸கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் 🛩ரபேல் ஊழல் என இந்த 🗳தேர்தலில் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. 🗳தேர்தல் பிரசாரத்தில்🎙 பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார்😳. நாங்கள் அன்பை💕 பயன்படுத்தினோம். இந்த 🗳மக்களவை தேர்தலில் அன்பு வெற்றி🎉 பெறும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்👍" என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages