தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4⃣ சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று 🗳இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக 👤வேட்பாளர் செந்தில் பாலாஜி, தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் 👥வாக்காளர்களை அடைத்து வைத்து, 🗳வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாக, தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் 🗣புகார் அளித்துள்ளார். மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 👮♂காவல்துறை செயல்படுகிறது என திமுக சார்பிலும் தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி திமுக 👤வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக 🗣புகார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment