சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ⭐கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு கருத்து 🎙தெரிவிக்கும் விதமாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும், குறிப்பாக மேல்விஷாரம் பகுதியில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் 🗣கூறினார். இதனையடுத்து இஸ்லாமியர்களை 👥தீவிரவாதிகள் என பேசிய எச்.ராஜா மீது வழக்கு ✍🏽பதிவு செய்ய வலியுறுத்தி 👮♂காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் மீது முதல் தகவல் 📜அறிக்கை பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் கடுமையான 🗣வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 👮♂காவல் துணைக்கண்காணிப்பாளர் நேரில் வந்து 🤝🏽சமரசம் செய்து வைத்தார்.
இஸ்லாமியர்களை 👥தீவிரவாதிகள் என 🗣விமர்சித்த எச்.ராஜா மீது 🗣புகார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment