🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து 🤵அருண் ஜெட்லீ🎙 - Agnipuratchi

🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து 🤵அருண் ஜெட்லீ🎙

Share This

🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே 🗳தேர்தல் முடிவுகள் அமையும் என்று 💸நிதியமைச்சர் 🤵அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்🔈. இதுகுறித்து அவர் கூறியதாவது🎙, "எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, 🗳தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த 🎯கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 📆2014ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த 🗳தேர்தலிலும் எடுபடவில்லை. தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது😐. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல🚫. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், 👥வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை😳" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages