ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா⁉-🏛தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை👀 - Agnipuratchi

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா⁉-🏛தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை👀

Share This

கடந்த 📆ஜனவரி மாதம் 8ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய சிலர் 📲வாட்ஸப் மூலம் 👥ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது😯. இதனையடுத்து 🏛கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் முகம்மது ரஷீத் என்பவரது 🏡வீட்டில் அதிகாரிகள் சோதனையில்👀 ஈடுபட்டனர். 👤முகம்மது ரஷீத் ✈துபாயில் இருப்பதாகக் கூறப்படும்🗣 நிலையில், அவரது வீட்டில் இருந்து 💻2 லேப்டாப்புகள், 💿2 ஹார்டு டிஸ்குகள், 📲8 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது😳. இதேபோல் 🏛சேலம், 🏛ராமநாதபுரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். “மரணம் எங்கள் இலக்கு” என்ற வாட்ஸப் குழுவைத் தொடங்கி🙄 தீவிரவாத செயல்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் பரிமாறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது😱.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages