🏛கும்பகோணத்தைச் சேர்ந்தவர் 👤சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 💸7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து 💸45 லட்ச ரூபாய் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது🙄. ஆனால் 💸கடன் அளித்தவரின் ஆட்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது🙄. இதனால் சிவசுப்ரமணியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு 🏛கும்பகோணம் அரசு 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார்😯. இதனையடுத்து மீண்டும் கடன் அளித்தவர்களின் ஆட்கள் 👤சிவசுப்ரமணியனின் 🏡வீட்டிற்கு வந்து அவரது 👩மகள்கள் குறித்து தரகுறைவாக பேசியதாகவும்🗣 அதனை அவரது 👨மகனான, பொறியியல் கல்லூரி மாணவர் அருண் தட்டிக் கேட்டதாகவும்😳 கூறப்படுகிறது. இதனால் 😡ஆத்திரமடைந்த 👥கும்பல், மளிகைக் கடையில் இருந்த அருணை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது😱. இதுதொடர்பாக 👮காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
👩சகோதரிகளை தரக்குறைவாக பேசியவர்களை🗣 தட்டிக்கேட்ட எஞ்சினியர் 👨மாணவன் கொலை😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment