🏛கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி 🗳இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 👤மோகன்ராஜை ஆதரித்து 📆இரு தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் ⭐கமல் பிரச்சாரம்🎙 மேற்கொண்டார். அப்போது கோட்சேவை குறிப்பிட்டு பேசிய ⭐கமல், சுதந்திர 🇮🇳இந்தியாவுக்கு பின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறினார்😳. அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது😱. இந்த நிலையில் இந்து முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் 👨ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், ⭐கமல்ஹாசன் மீது 🏛அரவக்குறிச்சி 👮காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😯. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது🗣, குறிப்பிட்ட சமுதாய 👥மக்களை இழிபடுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பேசியது🙄 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.
⭐கமல்ஹாசன் மீது 🏛அரவக்குறிச்சி 👮காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment