50க்கும் மேற்பட்ட 📚பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல🚫-🏛தமிழக அரசு - Agnipuratchi

50க்கும் மேற்பட்ட 📚பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல🚫-🏛தமிழக அரசு

Share This

🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்📜 பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல🚫 என்று கூறியுள்ளது🗣. பாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது😳 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன் படி, காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள், எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல🙄 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதே போன்று, 🏛அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் 📚பட்டபடிப்புகள் நிகராக 👥50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கருத முடியாது😐 என்றும் அரசாணையில்📜 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. ஏற்கனவே கடந்த 📆ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் 🏛அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை😦 என 🏛அரசு அறிவித்தது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages