🏛மதுரையைச் சேர்ந்த 👤கேகே ரமேஷ் 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்😯. அதில், "வரும் 📆19ம் தேதி நடைபெறவுள்ள 🗳இடைத்தேர்தலுக்காக பல்வேறு கட்சியினரும் தேர்தல் பரப்புரை🎙 மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக ஒருவருக்கு 💸300 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து அரசு பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்கள், மினி லாரி ஆகியவற்றில் அழைத்துச் செல்கின்றனர்😳. வாக்குக்கு பணம் கொடுப்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 🌞திமுக, அம்மா முன்னேற்றக் கழகம், 🌱அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு 💸ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது🙄. இச்சூழலில் தேர்தல் செலவு கணக்கு என பொய்யான கணக்கை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர்😐. ஆணையமும் அதனை ஏற்கிறது. இது குறித்து 🤵அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை🚫. இந்நிலையில் 🏛திருப்பரங்குன்றம் தொகுதியில் 🗳இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை😟. எனவே 🗳தேர்தலை ரத்து🚫 செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட⚖ வேண்டும்🙏" என கூறியிருந்தார். இந்த 📜மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் 🏛நீதிமன்றம் தலையிட முடியாது❌. தேவைப்படும் பட்சத்தில் 👤மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்" எனக் கூறி🗣 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்⚖.
🏛திருப்பரங்குன்றம் 🗳இடைத்தேர்தலை ரத்து🚫 செய்ய 🙏கோரிய வழக்கு தள்ளுபடி.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment