'⭐கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம்😳' என ஜீயர் ஆவேசம்😡 - Agnipuratchi

'⭐கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம்😳' என ஜீயர் ஆவேசம்😡

Share This

⭐கமலின் சர்ச்சை பேச்சு🗣 குறித்து அகில பாரத துறவியர் சங்க துணை தலைவர், மன்னார்குடி செண்டலங்கார 👴ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பேட்டியளித்துள்ளார்🎙. அப்போது அவர் கூறியதாவது🎙, "ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள ⭐கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம்😡. கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ🤔 என தோன்றுகிறது. அவர், 👥ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து 💸லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி🗣 வருகிறார். காந்தியை கோட்சே 🔫சுட்டுக்கொன்றதில் தவறு இல்லை😳. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை🚫 செய்ய 🙏கோரி, தலைமை 🗳தேர்தல் ஆணையத்திடம் 📜மனு கொடுக்க உள்ளோம் " என்று கூறியுள்ளார்😯. தொடர்ந்து பேசிய அவர், "கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக 🤵அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து🚫 நிறுத்த 🏛அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் 🏅நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 🏛தமிழகத்தின் அனைத்து 🏯கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்👍" என்றும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages