ஊட்டி தாவரவியல் பூங்காவில் களைகட்டிய 🌹மலர்கண்காட்சி - Agnipuratchi

ஊட்டி தாவரவியல் பூங்காவில் களைகட்டிய 🌹மலர்கண்காட்சி

Share This

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில், 🌹மலர்கண்காட்சியின் 3வது நாளான இன்று ஏராளமான 👥சுற்றுலாபயணிகள் கண்டு 😍ரசித்து வருகின்றனர். 20,000 வண்ண மலர் 🌱செடிகளை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள், கார்னேசன் 🌺மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட 🏛நாடாளுமன்ற கட்டிடம், மலர் அருவிகளை பார்வையிட்டு குடும்பத்துடன் 📷புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கோடை விடுமுறையையொட்டி உதகைக்கு வரும் சுற்றுலா 👥பயணிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதால், ஊட்டியின் பல பகுதிகளில் 🚗வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages