சென்னையில் இருந்து பள்ளப்பட்டி நோக்கி சென்ற 4⃣ ஆம்னி 💺பேருந்துகளை தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட 🗣விசாரணையில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் 🗳வாக்களிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வெளியூரில் இருந்து 🗳வாக்களிப்பதற்காக அரவக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டவர்களா என்று 👮♂காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மத்திய மண்டல 👮♂ஐ.ஜி வரதராஜ் பேருந்தில் வந்தவர்களிடம் 2 மணி நேரம் 🗣விசாரணை மேற்கொண்டார். இதன் பிறகு தற்போது அவர்களை காவல்துறையினர் 🗳வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.
🗳வாக்களிக்க 4 🚍ஆம்னி பேருந்துகளில் வந்தவர்களிடம் 👮♂ஐ.ஜி விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment