தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு 📋பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல 🏫படிப்புகளுக்கான கலந்தாய்வு 📆தேதி விரைவில் 📣அறிவிக்கப்படும் என தகவல் வெளியான் நிலையில், பொறியியல் 🏫படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய 🖥இணையத்தளங்களின் மூலம் மே 31ம் 📆தேதி வரை விண்ணப்பிக்கலாம் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி 🏢மையங்கள் மூலமும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவை செய்யலாம் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் 🏫படிப்புகளில் சேர்வதற்கான 👥கலந்தாய்வு - விண்ணப்ப ✍🏻பதிவு துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment