திருச்சி 🏛மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - 💺ஆட்சியர் - Agnipuratchi

திருச்சி 🏛மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - 💺ஆட்சியர்

Share This

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் 🕍கோவிலில் சித்திரை 🎉திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ரங்கநாதர் 🕍கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு நாளை - மே 3ம் 📆தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட 💺ஆட்சியர் சிவராசு 📣அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வருகின்ற மே மாதம் 18ம் 📆தேதி அனைத்து அரசு 🏢அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என்று 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages