மக்களவை 🗳தேர்தலில் படுதோல்வி😟-காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது. - Agnipuratchi

மக்களவை 🗳தேர்தலில் படுதோல்வி😟-காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது.

Share This

🏛மத்தியில் ஆட்சியமைக்க போவது யார்⁉என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், மாபெரும் வெற்றியடைந்த🎉 பாரதிய ஜனதா தலைமையிலான 🤝கூட்டணி தனிபெரும்பான்மையுடன் 💺ஆட்சியமைக்கிறது. 🗳மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று😳, படுதோல்வி அடைந்துள்ளது😟. இந்நிலையில், 👥மக்களின் தீர்ப்பை⚖ ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்😯. மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் தோல்வியை கண்டு 👥தொண்டர்கள் பயப்படாதீர்கள்😨. தொடர்ந்து போராடுவோம்💪" என்று கூறியுள்ளார். இந்த சூழலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வி குறித்து ஆய்வு👀 செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை 🏛டெல்லியில் கூடுகிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் 👴மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்👍 என எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages