கடந்த 📆ஆண்டு கர்ப்பிணி 👩பெண் ஒருவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மற்றும் ரத்த வங்கியில் ரத்தம் முறையாக சேமிக்காததன் விளைவாக கர்ப்பிணிகள் சிலர் இறந்த சம்பவங்கள் நிகழ்ந்தன😳. குறிப்பாக தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு 🏥மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த 🏛அரசு 💉டாக்டர்கள் மற்றும் சில 🤵அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை👀 மேற்கொண்டனர். தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் 🏛தமிழகத்தில் கடந்த 📆ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர்😟 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது🔈. அதைத் தொடர்ந்து 🏛தமிழகத்தில் செயல்படும் ரத்த வங்கிகள் கண்காணிக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது😯. இந்த நிலையில், ரத்த வங்கிகளின் ரத்த யூனிட்டுகள் பதப்படுத்தப்படும் விதத்தை டேட்டர் லாக்கர் என்னும் முறையில் கண்காணிக்கும்👀 வசதியை கொண்டுவர சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் 🏛மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் 89 ரத்த வங்கிகளையும் 💻கணினிமயமாக்க சுகாதாரத்துறை சார்பில் 💸ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது👏.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЙро│்ро│ роЕройைрод்родு роЕро░роЪு ро░род்род ро╡роЩ்роХிроХро│ைропுроо் ЁЯТ╗роХрогிройிрооропрооாроХ்роХ роЙрод்родро░ро╡ு⚖
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЙро│்ро│ роЕройைрод்родு роЕро░роЪு ро░род்род ро╡роЩ்роХிроХро│ைропுроо் ЁЯТ╗роХрогிройிрооропрооாроХ்роХ роЙрод்родро░ро╡ு⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment