ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропாро╡ிрой் роТро░ு рокроХுродி родроЩ்роХро│் роХроЯ்роЯுрок்рокாроЯ்роЯிро▓் ро╡рои்родிро░ுрок்рокродாроХ ЁЯСероР.роОро╕். родீро╡ிро░ро╡ாрод роЕрооைрок்рокு родроХро╡ро▓்ЁЯШ▒ - Agnipuratchi

ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропாро╡ிрой் роТро░ு рокроХுродி родроЩ்роХро│் роХроЯ்роЯுрок்рокாроЯ்роЯிро▓் ро╡рои்родிро░ுрок்рокродாроХ ЁЯСероР.роОро╕். родீро╡ிро░ро╡ாрод роЕрооைрок்рокு родроХро╡ро▓்ЁЯШ▒

Share This

கடந்த 📆மாதம் 🏝இலங்கையில் நடந்த 💣தொடர் குண்டு வெடிப்பிற்கு 👥ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இதனைத்தொடர்ந்து 🏔காஷ்மீர் மாநிலம் 🏛சோபியான் பகுதியில் கடந்த சில 📆நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும் 💪பாதுகாப்பு 👮படையினருக்கும் இடையே கடும் 🔫துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் உயிரிழந்த பயங்கரவாதி ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவன்😳 என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் 📰செய்தி 💻இணையதளமான அமாக் நியூஸ் ஏஜென்சியில் 🇮🇳இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதற்கு அரபு பெயர் 'ஹிந்த் இன் வாலே' என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும்😱 ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது🔈. மேலும் 🏛சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற 🔫துப்பாக்கிச்சண்டையில் 👮ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது😐. தற்போது இந்த ஐ.எஸ். அமைப்பு 🇮🇳இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது🗣 பரபரப்பை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages