அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்😯 - Agnipuratchi

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்😯

Share This

நடிகர் ⭐கமல்ஹாசன் சமீபத்தில் 🏛அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம்🎙 செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில்🗣, சுதந்திர 🇮🇳இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று குறிப்பிட்டிருந்தார்😳. இதற்கு முதல் ஆளாக 😡கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்😐’ என்று ஆவேசமாக எச்சரிக்கை⚠ விடுத்தார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், 🗳தேர்தல் 🏢ஆணையம் சென்று தலைமை தேர்தல் 🤵அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று புகார் கொடுத்துள்ளனர்😯. இந்த புகார் மனுவில்📜, ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 👥மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார்😨. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages