🏛தமிழகத்தில் கடந்த 📆ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது👍. அப்போது 🏛அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே 👊மோதல் ஏற்பட்டது. இதில் 🏘20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன😱. இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்த 👤விஷ்ணுராஜ் என்பவர் 🏛உயர்நீதிமன்றத்தில், தனது 🗳வாக்குச்சாவடி பொன்பரப்பியில் அமைந்துள்ளதாகவும் 👆தேர்தல் நாளில் நடைபெற்ற வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை😟 . எனவே, பொன்பரப்பியில் 🗳மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட⚖ வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், "மறுதேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்😐" என்று கூறிய🗣 நீதிபதிகள், 👤மனுதாரரின் 🙏கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்🚫.
பொன்பரப்பி 🗳வாக்குச்சாவடியில் 👆மறுவாக்குப்பதிவிற்கான 🙏கோரிக்கை நிராகரிப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment