வலுவான தலைமையின் கீழ் ஆட்சி அமைந்தால்தான் தேசப் பாதுகாப்பிற்கு நல்லது👍-மோடி🎙 - Agnipuratchi

வலுவான தலைமையின் கீழ் ஆட்சி அமைந்தால்தான் தேசப் பாதுகாப்பிற்கு நல்லது👍-மோடி🎙

Share This

🏛உத்தரப்பிரதேச மாநிலத்தின் சன்பத்ராவில் பிரச்சாரம்🎙 மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், "📆21 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 'ஆபரேசன் சக்தி' என்ற பெயரில், இரண்டாவது 💣பொக்ரான் அணுகுண்டு சோதனை👀 நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார். தனது கடுமையான 💪உழைப்பால் தேசத்தை பெருமையடைய செய்த அறிவியலாளர்களை 🙏வணங்குவதாக அவர் குறிப்பிட்டார். 📆1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தேச பாதுகாப்புக்கு வலிமையால் அரசியல் சக்தி தேவை என்பதை நிரூபித்தது. வலிமையான அரசு இருந்தால்தான், அணுசக்தி சோதனை👀 நடத்தவோ, மிஷன் சக்தி போன்ற செயற்கைகோள் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சூழலையோ உருவாக்க முடியும்😯. ஆனால் ரிமோட் கன்ட்ரோலாக செயல்பட்ட முந்தைய 🏛காங்கிரஸ் அரசு, அது போன்ற சூழலை முழுவதும் அழித்துவிட்டது😳" என்று மோடி 😡சாடி பேசினார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages