அண்மையில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ், திரிணாமூல், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த கடும் சொற்களில்🗣 தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு 😡கண்டனம் தெரிவித்த 💺ராஜ்நாத்சிங், "குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர் மீது அவதூறான வார்த்தைகளைப் பேச🗣 வேண்டாம்🚫. அவர்கள் தனிநபர்கள் அல்ல❌ என்றும் மக்களின் பிரதிநிதிகள். குடியரசுத் தலைவர் போன்ற ஜனநாயக நிறுவன குறியீடுகளை அரசியல் துவேஷம் அழித்துவிடக்கூடாது😳. கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், "மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் எந்த ஒரு பிரதமர் மீதும் நான் வசை பாடியது கிடையாது🚫" என்று தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜானதிபதி, பிரதமர் மீது அவதூறான கருத்து தெரிவிப்பது கூடாது🚫-ராஜ்நாத் சிங்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment