👆வாக்கு எண்ணிக்கை நாளன்று 🍾டாஸ்மாக் கடைகளை மூட🔒 உத்தரவு⚖ - Agnipuratchi

👆வாக்கு எண்ணிக்கை நாளன்று 🍾டாஸ்மாக் கடைகளை மூட🔒 உத்தரவு⚖

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 📆18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஏழு கட்டமாக நடைபெற்ற 🗳தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 📆23ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 🏛தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான 📆மே 23ம் தேதி அன்று இரவு ⌚12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு⚖ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages