🚉சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் 📆40 ஆண்டுகளாக ப்ரீபெய்ட் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது😯. தற்போது 🚆மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் நிலையில் அந்த ஸ்டாண்ட் சுமார் 🚗50 வாகனங்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது😳. இந்நிலையில் 🚉சென்ட்ரல் ரயில் நிலையத்தை ராஜீவ் காந்தி அரசு 🏥மருத்துவமனையுடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கும் பணிகள் நடைபெறவிருப்பதாகக் கூறி🙄 தற்போது ஸ்டாண்ட் அமைந்திருக்கும் இடத்தையும் ஒப்படைக்க சென்ட்ரல் ரயில் நிலைய நிர்வாகம் சார்பில் 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தை💪 தொடங்கினர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்திய 👮காவல்துறையினர் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க உறுதி👍 அளித்ததையடுத்து அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்😐.
சென்னை 🚉சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் போராட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment