பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க., முன்னிலை🎉-உலக தலைவர்கள் வாழ்த்து💐 - Agnipuratchi

பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க., முன்னிலை🎉-உலக தலைவர்கள் வாழ்த்து💐

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன👍. நாடு🇮🇳 முழுவதும் சுமார் 334 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி 💺ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது🎉. இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ உள்ளிட்ட 👥தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages