🗳வாக்கு எண்ணிக்கை - மாலை 6⃣ மணி வரையிலான ⬆முன்னணி நிலவரம் - Agnipuratchi

🗳வாக்கு எண்ணிக்கை - மாலை 6⃣ மணி வரையிலான ⬆முன்னணி நிலவரம்

Share This

🗳வாக்கு எண்ணிக்கை - மாலை 6⃣ மணி வரையிலான ⬆முன்னணி நிலவரம்

🏛தமிழ்நாடு + புதுச்சேரி - மக்களவை 🗳தேர்தல்  
🌞திமுக + கூட்டணி - 38⬆  
🌱அதிமுக + கூட்டணி - 01⬆

🏛தமிழ்நாடு - 🗳இடைத்தேர்தல்  
🌞திமுக + கூட்டணி - 13⬆  
🌱அதிமுக + கூட்டணி - 09⬆

🔰தேனி மக்களவை 🗳தேர்தல் 7வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 37,033 வாக்குகள் வித்தியாசத்தில் ⬆முன்னிலை.

🔰தென் சென்னை மக்களவை தொகுதி 11வது சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,73,738 வாக்குகள் வித்தியாசத்தில் ⬆முன்னிலை.

🔰சட்டமன்ற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 15,800 வாக்குகள் ⬆முன்னிலையில் உள்ளார்.

🔰கோவை மக்களவை தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சுமார் 1,61,592 🗳வாக்குகள் வித்தியாசத்தில் ⬆முன்னிலை

🔰சிதம்பரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளரும், 💺தலைவருமான தொல்.திருமாவளவன் 6,099 வாக்கு வித்தியாசத்தில் ⬆முன்னிலை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages