சென்னை ✈விமான நிலையத்தில் கடத்தல் 🏅தங்கம் பறிமுதல் - Agnipuratchi

சென்னை ✈விமான நிலையத்தில் கடத்தல் 🏅தங்கம் பறிமுதல்

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் சுங்கத்துறை 🤵அதிகாரிகள் 🏝இலங்கை கொழும்பில் இருந்த வந்த ✈விமான 👥பயணிகளில் சந்தேகத்திற்கிடமான 3 பேரை பிடித்து சோதனை👀 நடத்தினர். 🏛ராமநாதபுரத்தைச் சேர்ந்த 👤முகமது அசாருதீன், 👤முகமது ஆதம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 👤ஜஹான் முகமது ஆகியோரின் வயிற்றுக்குள் மறைத்து வைத்து 🏅தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது😯. இதனையடுத்து, 💸34 லட்சம் மதிப்புடைய தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்👍. அதே போல ✈மலேசியாவைச் சேர்ந்த 👩திலகம் கலைமணி என்ற பெண்ணின் உடைமைகளை சோதனை செய்த போது, கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது👀. மொத்தமாக 💸31 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இவ்விரு வழக்கிலும் தொடர்புடைய பெண் உட்பட 4 பேரை கைது⛓ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages