லோக் ஆயுக்தா வழக்கு 📆ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு - Agnipuratchi

லோக் ஆயுக்தா வழக்கு 📆ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு

Share This

🏛தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற 🏛உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற 👮ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் 👮ஆறுமுகம் ஆகியோரை 🏛தமிழக அரசு நியமித்தது😯. இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதி மீறல் நடந்ததாக🙄 கூறி, கரூரைச் சேர்ந்த 👤ராஜேந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை🚫 விதிக்கப்பட்டது. இதை 😡எதிர்த்து 🏛தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு 📜மனுவை கடந்த மாதம் 📆29ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடையினை நீக்க முடியாது😳 என்று கூறியது. அத்துடன், இந்த வழக்கில் பதில் 📜மனு தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர் 👤ராஜேந்திரனுக்கு 📜நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து, இது குறித்த விசாரணை🗣 மீண்டும் நேற்று நடந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள்👍. விசாரணை தொடங்கியதும் இதில் அவசரம் எதுவும் இல்லை😐 என்று கூறிய நீதிபதிகள், வழக்கை 📆ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages