மதுரையில் இரு பிரிவினரிடையே கடும் மோதல்😨 - Agnipuratchi

மதுரையில் இரு பிரிவினரிடையே கடும் மோதல்😨

Share This

🏛மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் இரண்டு 👥பிரிவினரிடையே நேற்றிரவு மோதல்😳 ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களை சரமாரியாக 🗡அரிவாளால் வெட்டியுள்ளது😱. இதில் படுகாயமடைந்த 👥3 பேர் மதுரை அரசு 🏥ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்😯. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் இரு பிரிவினரிடையே சமாதான பேச்சுவார்த்தை🗣 நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான 👮காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு பிரிவை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்👀. மேலும் இந்த மோதலுக்கு காரணம் என்ன⁉என்பது குறித்தும் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages