ஒரு ⌚மணிநேரத்திற்கு மட்டுமே 💻ஆன்லைன் மூலம் மணல் முன்பதிவு💻 - Agnipuratchi

ஒரு ⌚மணிநேரத்திற்கு மட்டுமே 💻ஆன்லைன் மூலம் மணல் முன்பதிவு💻

Share This

💻ஆன்லைன் மூலம் வாரத்திற்கு ⌚ஒரு மணி நேரம் மட்டுமே மணல் பெற முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது😯. தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 13 மணல் குவாரிகள் இயங்கி வருகிறது😳. இந்த நிலையில், புதிதாக 13 குவாரிகளை திறக்க🎉 பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே மணல் 💸விற்பனையை ஒவ்வொரு வாரமும் 📆வெள்ளிக்கிழமை தோறும் 💻ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது👍. அதன்படி வெள்ளிக்கிழமை தோறும் மாலை ⌚4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அந்த நேரத்தில் முன்பதிவு செய்யும் 🚛லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்கப்படும்😐 என்று மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் கூறியிருப்பது🗣 சர்ச்சையை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages