ஃபோனி 🌪புயல் தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துச் சென்றதால், கடந்த 2⃣ நாட்களாக 🌞வெயில் சூட்டெரிக்கிறது. இந்நிலையில், அடுத்த 2⃣ நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போதைய நிலையை விட 2⃣ 🌡டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் வரும் மே 29ம் 📆தேதி வரை 🌞வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசும் என்பதால், காலை 11🕚 மணி முதல் மாலை 3🕒 மணி வரை 👥மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு 🔭வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 🌞அனல்காற்று வீசும் - 🔭வானிலை ஆய்வு மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment