வணிகர் 📆தினம் - 🏛தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை❗ - Agnipuratchi

வணிகர் 📆தினம் - 🏛தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை❗

Share This

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் 📆தேதி வணிகர் தின 🎉விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 2019ம் ஆண்டிற்கான மாநாடு இன்று காலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 👥மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநிலத் 💺தலைவரும், தேசிய முதன்மை துணைத் 💺தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். இதேபோல் சுதேசி பொருளாதார பிரகடன 👥மாநாடு தூத்துக்குடியில் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று 🏛தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை என 📣அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages