மார்ட்டின் லாட்டரி 💸காசாளர் உடலை மீண்டும் பிரேத 🏥பரிசோதனை செய்ய ✍🏽உத்தரவு - Agnipuratchi

மார்ட்டின் லாட்டரி 💸காசாளர் உடலை மீண்டும் பிரேத 🏥பரிசோதனை செய்ய ✍🏽உத்தரவு

Share This

லாட்டரி 💺தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான 🏢நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை 💺அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்வேறு முக்கிய 📜ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வருமானவரித் துறை 🗣விசாரணைக்கு ஆஜரான மார்ட்டின் 🏢நிறுவனத்தின் காசாளரான பழனிசாமி, காரமடை அருகேயுள்ள குட்டையில், கடந்த 3ம் தேதி 😔சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது பிரேத பரிசோதனை கடந்த 5ம் 📆தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஈர்த்து உடலில் காயங்கள் இருப்பதாக 🗣கூறி அவரது உறவினர்கள் கோவை குற்றவியல் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை 🗣விசாரித்த 🏛நீதிமன்றம், இரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரை கொண்டு, வரும் 28ம் 📆தேதி மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ✍🏽உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages