🏛மக்களவைத் தேர்தலில் பாஜக 3⃣0⃣3⃣ இடங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் 2⃣வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் 👥கூட்டத்தில் 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானத்திற்கு ✍🏽ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை குடியரசுத் 💺தலைவர் ராம்நாத்கோவிந்தை சந்தித்த மோடி, தமது ராஜினாமா 📜கடிதம் மற்றும் 16வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையை குடியரசு 💺தலைவரிடம் அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட குடியரசு 💺தலைவர் புதிய அரசு பதவியேற்கும் வரை 💺பிரதமர் பதவியில் நீடிக்குமாறு மோடியைக் கேட்டுக் கொண்டார். இதனிடையே 28ம் 📆தேதி தமது வாரணாசி தொகுதிக்கு சென்று 👥வாக்காளர்களுக்கு நன்றி கூறத் திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, வருகின்ற 30ம் 📆தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் 🎙தெரிவிக்கின்றது.
மே 30ம் தேதி மீண்டும் 💺பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் மோடி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment