சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றை 💺அமைச்சர் ஜெயக்குமார் இன்று 🎊திறந்து வைத்தார். இதன் பிறகு ✍🏼பத்திரிகையாளர்களுக்கு 🎙பேட்டி அளித்த அவர், விரோதமும் துரோகமும் போல ஸ்டாலினும், தினகரனும் 🤝🏼சேர்ந்துள்ளதாகவும், 3⃣ சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி 🙄கட்டுவதாகவும். திமுக கொண்டு வரும் 🤷♂நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள 💪🏼தயாராக உள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.
திமுகவின் 🤷♂நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள 💪🏼தயார் - 💺ஜெயக்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment