கருக்கலைப்பின் போது 👩🏻பெண் 😞உயிரிழப்பு - போலி மருத்துவர் ⛓கைது - Agnipuratchi

கருக்கலைப்பின் போது 👩🏻பெண் 😞உயிரிழப்பு - போலி மருத்துவர் ⛓கைது

Share This

பொள்ளாச்சி அருகே நெகமம் அடுத்த வடசித்தூர் பகுதியில் வசித்து வந்த 5⃣ மாத 🤰🏼கர்ப்பிணியான வனிதாமணிக்கு ஏற்கெனவே 5⃣ 👶🏻குழந்தைகள் உள்ளார்கள். வனிதாமணி மகன் மாரிமுத்துக்கு அடுத்த மாதம் 💍திருமணம் நடைபெறவுள்ள நிலையில், 🤰🏼கர்ப்பமாக இருப்ப சிரமம் என நினைத்து வனிதாமணி கருவைக் கலைக்க 🙄முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஆயுர்வேத 🏥மருத்துவமனை நடத்திவந்த முத்துலட்சுமி என்பரிடம் சென்று கருக்கலைக்க வேண்டும் எனக் 🗣கூறியுள்ளார். அப்போது வனிதாமணிக்கு 🏥மருத்துவமனையில் கருக்கலைப்பு ஊசி போட்டு உள்ளனர். இதில் வனிதாமணியின் உடல்நிலை மோசமாகி 😔இறந்துள்ளார். இதையடுத்து மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் 🙄தலைமறைவாகினர். இந்நிலையில், தனிப்படை காவல்துறையினர் நாகப்பட்டினத்தில் வைத்து மருத்துவர் முத்துலெட்சுமியை ⛓கைது செய்துள்ளனர். முதற்கட்ட 🗣விசாரணையில், இவர் நடத்தி வந்தது போலி 🏥மருத்துவமனை என்றும். முத்துலெட்சுமியும் போலி மருத்துவர் என்றும் 👀தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages