சென்னை 🏛எழும்பூர் குழந்தைகள் 🏥நல மருத்துவமனையில் கலை சிகிச்சை மையம் திறப்பு👏 - Agnipuratchi

சென்னை 🏛எழும்பூர் குழந்தைகள் 🏥நல மருத்துவமனையில் கலை சிகிச்சை மையம் திறப்பு👏

Share This

🏛சென்னை எழும்பூர் 👶குழந்தைகள் நல 🏥மருத்துவமனையில் 👥மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் படைப்பு கலை சிகிச்சை மையம், மருத்துவமனை 🤵அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைக்கான நவீன காப்பகம், காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் 🤵விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்👏. இதில், நியூமாட்டிக் முறை மூலமாக இரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்லும் முறை உள்ளிட்ட சேவைகளும் தொடங்கப்பட்டது🎉. திறப்பு விழாவின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அங்குள்ள 👧👦குழந்தைகளை அழைத்து சேவைகளை தொடங்கி வைத்தார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages