ЁЯПЫроЖрог்роЯிрок்рокроЯ்роЯி родொроХுродி рооுро┤ுро╡родுроо் ЁЯЧ│роЗроЯைрод்родேро░்родро▓் роироЯрод்род ЁЯТ║роЖроЯ்роЪிропро░ிроЯроо் рооройு. - Agnipuratchi

ЁЯПЫроЖрог்роЯிрок்рокроЯ்роЯி родொроХுродி рооுро┤ுро╡родுроо் ЁЯЧ│роЗроЯைрод்родேро░்родро▓் роироЯрод்род ЁЯТ║роЖроЯ்роЪிропро░ிроЯроо் рооройு.

Share This

🏛தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 📆ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 🏛ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 67ஆம் நம்பர் பூத்திற்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்😯 என்று 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. இந்த சூழலில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட🎉 சுயேச்சை 👥வேட்பாளர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான 👩பல்லவி பல்தேவிடம் இன்று மனு📜 அளித்தனர். அந்த மனுவில், "ஒரே ஒரு பூத்திற்கு மட்டும் மறுதேர்தல் நடத்துவது சரி வராது🙄. ஒட்டுமொத்த ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், 🏛வேலூர் மாவட்டத்தில் 🗳மறுதேர்தல் என்று அறிவிக்கப்படுகிறதோ, அதே நாளில் 🏛ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும். அப்பொழுது தான் சரியான முடிவுகள் கிடைக்கும்👍" என்று கூறப்பட்டுள்ளது. இந்த 📜மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட 🗳தேர்தல் 🤵அலுவலர், அனைத்து தரப்பு 🙏கோரிக்கையை 🗳தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக🗣 தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 👤மகாராஜனும் தேனி மாவட்ட 💺ஆட்சியரிடம் 📜மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "நடைபெறவுள்ள பால சமுத்திரம் 🗳இடைத்தேர்தலில் பூத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது🚫. வாக்கு எண்ணும் மையத்தில் 💪பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என்று 🙏கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages